பெரம்பலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.